ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

ஸ்டீவன்

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்திற்கு ஒரு போட்டியின் வேதனத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

அஞ்சலோ

இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தீவ்ஸ், பங்களாதேஸிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

இலங்கை கிரிக்கட் அணியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை, முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்தன வரவேற்றுள்ளார்.

புதிய பயணத்தை ஆரம்பிக்கும் இலங்கை அணி

இலங்கை கிரிக்கட் அணி யின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்கட்டான நிலையில் இந்தியா

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணி இன்னும் 7 விக்கட் உள்ள நிலையில் 252 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணியில் மாற்றம்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இணைக்கப்படவுள்ளார்.

குசல் மெண்டிசுக்கு ஹத்துருசிங்கவின் அறிவுரை

குசல் மெண்டிசுக்கு ஹத்துருசிங்கவின் அறிவுறை

சொந்த துடுப்பாட்ட பாங்கினை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று குசல் மெண்டிசுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குசல் மெண்டிஸ் குறித்து குதூகலமடையும் அஞ்சலோ மெத்தீவ்ஸ்

பங்களாதேஸ் செல்லும் இலங்கை அணியில் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.