இலங்கையின் இராணுவ நகர்வுகளை கண்காணிக்கவுள்ள இந்தியா

இந்தியா வின் விண்வெளி ஆய்வு மையம் இன்று(12) தமது 100வது செய்மதியை விண்ணில் ஏவியது.

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

தமிழ்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 4000 பேர் வரையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பதுங்கியுள்ள செம்மரக் கடத்தலாளிகள்

இலங்கையில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் இந்திய செம்மரக் கடத்தற்காரர்களை தேடும் நடவடிக்கைகளை இந்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்கின்றனர்.

ரேபரெலியில் வெடிப்பு/ பலர் பலி

உத்தர் பிரதேஸ் – ரேபரெலியில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தின் கொதியத்தில்() வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 20 பேர் பலியாகினர். மேலும் பலர் வெடிப்பு இடம்பெற்ற கட்டிடத்திற்குள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 50க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தொடருக்காக பலமடையும் இலங்கை அணி (அட்டவணை இணைப்பு)

இலங்கை கிரிக்கட் அணி நவம்பர் மாதம் இந்தியாவில் நெடும் கிரிக்கட் தொடர் ஒன்றில் பங்கேற்கிறது. வெள்ளைப் பந்து கிரிக்கட் போட்டிகளில் தொடர்ச்சியாக 16 தடவைகள் தோல்வியுற்றிருக்கும் இலங்கை அணிக்கு, தற்போது புது வலு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடாதிருந்த முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ், […]

அணித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் பத்தான்

இந்தியாவில் நடைபெறும் ரஞ்சி கிண்ண கிரிக்கட் தொடரில், பரோடா அணிக்கான தலைவராக இர்ஃபான் பத்தான் செயற்பட்டு வந்தார். தற்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் ஹுடா நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கழகத்தின் அணித் தேர்வுக் குழுவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பரோடா கிரிக்கட் ஒழுங்கமைப்பு […]

தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி

நியுசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தியா துடுப்பாட்டம் நியுசிலாந்து பந்துவீச்சு நியுசிலாந்து துடுப்பாட்டம் இந்தியா பந்துவீச்சு தொடர் – இந்தியா 2 – நியுசிலாந்து 1 (இந்தியா தொடரை கைப்பற்றியது)   இந்திய அணி இறுதியாக […]

49வது சதத்தைப் பெற்ற கோலி- புதிய சாதனைப் பட்டியல்

நியுசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தமது 32வது ஒருநாள் சதத்தையும், அனைத்து வகையான போட்டிகளிலும் 49வது சதத்தையும் பெற்றுள்ளார். குறைந்த போட்டிகளில்(194) 9000 ஒருநாள் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக கோலி பதிவாகியுள்ளார். (ஏ.பி.டி.வில்லியஸ்ர் 205) இந்த ஆண்டு 2000 ஓட்டங்களைக் கடந்த […]

கொழும்பு, திருகோணமலை துறைமுகங்கள் இந்தியாவிடம்?

கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியா அபிவிருத்தி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நியுசிலாந்து T20 போட்டிக்கு உச்ச நீதிமன்ற உத்தரவால் சிக்கல்

இந்தியாவுக்கும் நியுசிலாந்துக்கும் இடையிலான T20 போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டீசல் கொண்டு இயங்கும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வளிமாசடைதல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த T20 […]