அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

அஞ்சலோ

இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தீவ்ஸ், பங்களாதேஸிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் துடுப்பாட்டம் செம்மையடையும் – அணித்தேர்வாளர் நம்பிக்கை

இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்டம் செம்மை அடையும் என்று அணியின் தேர்வுக் குழுப் பிரதானி ஜெரோம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

சாமியல்ஸ், நரேன், அல்சாரி ஆகியோர் நீக்கம்

நியுசிலாந்துக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரசிகருக்கு உதவிய ரோஹித் ஷர்மா

இந்திய – இலங்கை கிரிக்கட் தொடரைக் காணச் சென்றிருந்த இலங்கையின் தீவிர ரசிகர் ஒருவருக்கு ரோஹித் ஷர்மா விமான டிக்கட்டை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சிறிலங்கா பிரீமியர் லீக் விரைவில்?

இலங்கையில் கழகங்களுக்கு இடையிலான சிறிலங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை – இந்தியா இரண்டாம் ODI/ உதிரித் தகவல்கள்

மொஹாலி மைதானத்தில் 11 வருடங்களின் பின்னர் உபுல் தரங்க விளையாடுகிறார். (2006ல் பங்களாதேஸ் எதிராக 105 ஓட்டங்களைப் பெற்றார்)

சிறிலங்கா கிரிக்கட்டின் அறிக்கையில் பிழைகள்/ சுட்டிக்காட்டும் சூரியன்FM

பொறுப்புக்களை மறந்த கிரிக்கட் அதிகாரிகள், அவசரமாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கோலி என் சாதனையை முறியடிப்பார் – சங்கா நம்பிக்கை

இந்திய அணித் தலைவர் விராட் கோலி தமது சாதனையை 2018ம் ஆண்டு முறியடிப்பார் என்று இலங்கையின் முன்னாள் வீரர் குமார சங்கக்கார தெரிவித்துள்ளார்.

ஒருநாள் அணியில் இடம்பெறும் இலக்கு – சந்திமால்

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கையின் டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் இணைக்கப்படவில்லை.

மெத்தீவ்ஸ் மற்றும் சந்திமாலை மெச்சும் பயிற்றுவிப்பாளர்

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மெத்தீவ்ஸ் ஆகியோர், 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக துடுப்பாடினர்.

அசேல, குசல் பெரேரா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு

இந்திய அணிக்கு எதிரான எதிர்வரும் ஒருநாள் தொடரில், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.