தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையில் முறைப்பாடு

தமிழக மீனவர்களின் படகுகளை தடுக்குமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், வட்டுவாகலில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமில் முறைப்பாடு செய்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புவர்?

தமிழ்

இலங்கையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று(04) நாடு திரும்பவுள்ளனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80 பேரை, இலங்கையின் நீதிமன்றங்கள் கடந்த 1ம் திகதி விடுதலை செய்தன. அவர்களை இலங்கையின் கடற்படையினர் இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர். இன்று மாலை […]

எம்.கே.ஸ்ராலின்/ மீன்பிடித்துறை ‘கறுப்பு சட்ட மூலம்’

சென்னை: இலங்கையில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளை இல்லாமல் செய்வதற்காக அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மீன்பிடித்துறை சட்ட மூலம், ‘கறுப்பு சட்டமூலம்’ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாட்டுத் தலைவர் எம்.கே.ஸ்ராலின் தெரிவித்துள்ளார். இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனைகளுடன் இந்த சட்ட மூலம் அமுலாக்கப்பட்டுள்ளது. இது தமிழக […]

மீனவர்கள்/கச்சதீவு விழா புறக்கணிப்பு

கச்சத்தீவு திருவிழாவை (மார்ச், 11-12) புறக்கணிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம் தமிழக மீனவர்கள் 85 பேர் இலங்கையில் தடுப்பில் உள்ளனர்.  அவர்களையும், 128 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  7ம் திகதி முதல் உண்ணாவிரதத்தையும் ஆரம்பிக்கின்றனர்.