தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சி, ப்ளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் மாவட்ட ரீதியாக உள்ளாட்சி ஆசனப்பங்கீட்டு விடயத்தில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

ஈழச் சிறுமிக் கடத்தல் – தமிழ்நாட்டில் 7 பேர் கைது

13 வயதான ஈழச் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தக் குற்றச்சாட்டில் 7 பேர் கைதாகினர்.

தேர்தலைப் புறக்கணிக்கும் காணாமல் போனோரின் உறவினர்கள்?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கவுள்ளனர்.

கஜேந்திரகுமாரை சந்திக்கும் சிறிகாந்தா

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுசெயலாளர் சிறிகாந்தா இன்று(07), தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்திக்கவுள்ளார்.

தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளை ஒதுக்குகிறது/ டெலோ

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை இலங்கை தமிழரசு கட்சி ஒதுக்கும் வகையில் செயற்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மேலும் பிளவு?

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் வெளியேற தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆசனப்பங்கீட்டில் தொடர்ந்தும் இழுப்பறி

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீடு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்றும்(05) சந்தித்து கலந்துரையாடின.

பொருளாதார ஏதிலிகள் தற்கொலைக்கு முயற்சியார் – யாஸ்மின் சூக்கா

இலங்கையில் இருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் ஏதிலி அந்தஸ்த்து கோருகின்ற பலர், பொருளாதார ஏதிலிகள் என்றக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இன்று இலங்கை வரும் ஐ.நா குழு

பலவந்தமாக தடுத்து வைப்பதற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் உறுப்பினர்கள் மூவர் இன்று இலங்கை வருகின்றனர்.

அரசாங்கத்தை எச்சரிக்கும் இரா.சம்பந்தன்

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், மிகப்பெரிய நெருக்கடிகளை சந்திக்க நேரும் என்று இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

சந்திரிக்காவிற்கு விக்கி அவசர கடிதம்/ பாதுகாப்பு ரா.அமைச்சருக்கு கண்டனம்

அரசியல் கைதிகளை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று முத்திரைக்குத்துவதை கண்டிப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை நிறைவேறும் வரையில் போராடுவோம் – யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள்

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்ற அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 3 பீடங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. இதன்பின்னர் இன்று மாலை மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் […]

மானஸ்தீவில் நிர்கதியாகியுள்ள ஈழ ஏதிலிகள்

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ் தீவின் ஏதிலிகள் முகாம் இன்றுடன்(31) மூடப்படவுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் பெரும்பாலானோர், மாற்று முகாம்களுக்கு செல்ல மறுத்துள்ளனர். தங்களை அவுஸ்திரேலிய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்ற அதேநேரம், பப்புவா நியுகினி அரசாங்கமும் இந்த […]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று

இன்று(28) மாலை 6 மணிக்கு கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.