தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சி, ப்ளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் மாவட்ட ரீதியாக உள்ளாட்சி ஆசனப்பங்கீட்டு விடயத்தில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மேலும் பிளவு?

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் வெளியேற தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING/ அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்த திடீர் அறிவிப்பு

யாப்பு குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்காக, கட்சிகள் மற்றும் அனைத்து மதங்களின் தலைவர்களையும் இணைத்து கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று

இன்று(28) மாலை 6 மணிக்கு கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அரசியல் கைதிகள் குறித்த மீளாய்வு மனு நாளை

அனுராதபுரம் சிறையில் 31 நாட்களாக 3 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறுகிறது. இதுதொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளையதினம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக வடமாகாண சபை […]

புதிய அரசியல் யாப்புக்கான யோசனை/ தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடக அறிக்கை

ஊடக அறிக்கை பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால வரைபோடு சேர்த்துக்கொள்ளப்பட இருக்கின்ற, பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு சம்பந்தமான அறிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாகிய திரு. இரா. சம்பந்தன் மற்றும்  […]

காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

புதிய ஜனாதிபதி இராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் செயற்படுவரா? என ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று அவர்கள், கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய […]

தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் கருத்து அடிப்படையிலான பிரகடனம்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 05/09/17 அன்று நடந்த, துறைசார் நிபுணர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலின் இறுதியில் மக்களின் கருத்துகளின் முடிவாக வெளியிடப்பட்ட பிரகடனம் பிரகடனம் தமிழ் மக்கள் பேரவை 05/09/17   1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் […]

வவுனியா/ காணாமல் போனோருக்காக இன்று அமைதிப்பேரணி

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி இன்றையதினம்(04) வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. வவுனியா – காமினி விளையாட்டறங்கில் முற்பகல் 10 மணிக்கு இந்த பேரணி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு இந்த பேரணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வவுனியா கிராமிய […]

புதிய யாப்புக்கு மேலும் புதிய யோசனைகள்

புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்குவதற்கான மேலும் சில யோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகியன உள்ளிட்ட கட்சிகள் முன்வைக்கவுள்ளன. இதற்காக அந்த கட்சிகள் யாப்பு வழிநடத்தல் குழுவிடம் மேலதிக கால அவகாசத்தைக் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யோசனைகளை முன்வைப்பதற்காக அரசியல் கட்சிகளுக்கு கடந்த 31ம் […]

யாப்பு வழிநடத்தல் குழு/ பௌத்த மத முன்னுரிமையைத் தவிர வேறு எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை?

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதைத் தாண்டி வேறு எந்த விடயத்திலும் இன்னும் இணக்கம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட சிலவிடயங்கள் குறித்து அரசியல் யாப்பு வழிநடத்தல் […]

த.தே.கூட்டமைப்பு + US தூதுக்குழு சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்க தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தூதுவர் அத்துல் கெசாப் உள்ளிட்ட குழுவினரும், கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தினர் சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.