சாமியல்ஸ், நரேன், அல்சாரி ஆகியோர் நீக்கம்

நியுசிலாந்துக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸ் செல்லும் இலங்கை அணி (அட்டவணை இணைப்பு)

கிரிக்கட்

இலங்கை கிரிக்கட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் பங்களாதேஸுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறது.

இலங்கை ரசிகருக்கு உதவிய ரோஹித் ஷர்மா

இந்திய – இலங்கை கிரிக்கட் தொடரைக் காணச் சென்றிருந்த இலங்கையின் தீவிர ரசிகர் ஒருவருக்கு ரோஹித் ஷர்மா விமான டிக்கட்டை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சிறிலங்கா பிரீமியர் லீக் விரைவில்?

இலங்கையில் கழகங்களுக்கு இடையிலான சிறிலங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

27 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பெற்ற ரோஹித் ஷர்மா

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தலைவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 208 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை – இந்தியா இரண்டாம் ODI/ உதிரித் தகவல்கள்

மொஹாலி மைதானத்தில் 11 வருடங்களின் பின்னர் உபுல் தரங்க விளையாடுகிறார். (2006ல் பங்களாதேஸ் எதிராக 105 ஓட்டங்களைப் பெற்றார்)

இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட்டை ஆரம்பிக்கவுள்ள ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு கடந்த ஜுன் மாதம் டெஸ்ட் அந்தஸ்த்து வழங்கப்பட்டது.