இலங்கை குறித்த மலேசிய பிரதமரின் கருத்தை ஏற்க முடியாது/ மலேசிய ஊடகம்

இலங்கையின் மனித உரிமை நிலவரம் சிறப்பாக இருப்பதாகவும், வெளிநாடுகளின் தலையீட்டை மலேசியா அங்கீகரிக்காது என்றும் மலேசிய பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் இலங்கையில் வைத்து கூறி இருந்தார்.

மகிந்த காலத்தில் காணாமல் போன சொத்துக்களை தேட உதவும் அமெரிக்கா

முன்னைய அரசாங்கக் காலத்தில் ஊழல் செய்யப்பட்டு பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களை தேடும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாரிய மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம்

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் 17 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

டொனால்ட் டரம்புக்கு எதிராக ஒன்று கூடும் இலங்கையின் கட்சிகள்

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ஒருமித்த முற்போக்கு கூட்டணி ஏணி சின்னத்தில் பதினான்கு சபைகளுக்கு தனித்து போட்டி/ அமைச்சர் மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக, பின்வரும் பதினான்கு சபைகளுக்கு போட்டியிடுகின்றது.

தேயிலை – அஸ்பெஸ்டோஸ் தடை விவகாரம்/ ரஷ்யா செல்லும் இலங்கைக்குழு

ரஷ்யாவில் இருந்து அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான தடையை அண்மையில் அமைச்சரவை நீக்கி இருந்தது.

மாலைத்தீவின் அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தை இலங்கையில்

மாலைத்தீவில் நிலவும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்ல ஆங்கில அறிவு அவசியம்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயப்படுத்தப்படவுள்ளது.