150 கிலோ கேரள கஞ்சா மீட்பு – மூவர் தப்பியோட்டம்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கேரள கஞ்சா தொகை ஒன்று தமிழகம் – ராமநாதப்புரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் இருந்த 3 இலங்கை படகுகள் விடுவிப்பு

தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான 3 படகுகள் விடுவிக்கப்பட்டன.

தமது பாதுகாப்பையும் உணர்வுகளையும் இலங்கை மனத்தில் இருத்தும் – இந்தியா எதிர்பார்ப்பு

இலங்கையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உணர்வுகளை மனதில் இருத்தி செயற்படும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கணவனை கொலை செய்து, காதலனுக்கு முகத்தைப் பொருத்திய பெண்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் தமது காதலனுடன் இணைந்து கணவனைக் கொலை செய்துள்ளார் (நவம்பர் -26 இரவு).

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையில் முறைப்பாடு

தமிழக மீனவர்களின் படகுகளை தடுக்குமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், வட்டுவாகலில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ரேபரெலியில் வெடிப்பு/ பலர் பலி

உத்தர் பிரதேஸ் – ரேபரெலியில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தின் கொதியத்தில்() வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 20 பேர் பலியாகினர். மேலும் பலர் வெடிப்பு இடம்பெற்ற கட்டிடத்திற்குள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 50க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு20 போட்டியில் இந்தியா 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்திய அணி இதுவரையில் நியுசிலாந்துக்கு எதிராக ஓரு 20க்கு20 போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. இந்த வெற்றி இந்தியாவின் முதல் வெற்றியாகும். அதேநேரம் இந்த போட்டியுடன் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் அசிஸ் […]

இந்திய கிரிக்கட்டர்களுக்கு விருந்து கொடுத்த விராட் கோலி

நியுசிலாந்துடனான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோலி, ஏனைய கிரிக்கட்டர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். டெல்லியில் உள்ள அவருக்கு சொந்தமான விருந்தகத்தில் இந்த நிகழ்வு நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் மகேந்திசிங் டோனி, சிக்கார் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் […]

இந்திய தொடருக்காக பலமடையும் இலங்கை அணி (அட்டவணை இணைப்பு)

இலங்கை கிரிக்கட் அணி நவம்பர் மாதம் இந்தியாவில் நெடும் கிரிக்கட் தொடர் ஒன்றில் பங்கேற்கிறது. வெள்ளைப் பந்து கிரிக்கட் போட்டிகளில் தொடர்ச்சியாக 16 தடவைகள் தோல்வியுற்றிருக்கும் இலங்கை அணிக்கு, தற்போது புது வலு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடாதிருந்த முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ், […]

இலங்கையை பௌத்த நாடாக அறிவித்த சிவசேனா(RSS) 

இலங்கை பௌத்தர்களுக்கு உரிய நாடு என்று இந்தியாவில் இயங்கும் சிவசேனா இந்துத்வா அமைப்பு அறிவித்துள்ளது. சிவசேனா அமைப்பின் தலைவர் மோஹன் பக்வாத் இதனை அறிவித்துள்ளார். இந்தியா இந்துக்களுக்கே முதலில் சொந்தம் என்றும், அதன்பின்னரே ஏனைய மதத்தினர் அதற்கு உரிமை கோர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு 50க்கும் […]

அணித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் பத்தான்

இந்தியாவில் நடைபெறும் ரஞ்சி கிண்ண கிரிக்கட் தொடரில், பரோடா அணிக்கான தலைவராக இர்ஃபான் பத்தான் செயற்பட்டு வந்தார். தற்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் ஹுடா நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கழகத்தின் அணித் தேர்வுக் குழுவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பரோடா கிரிக்கட் ஒழுங்கமைப்பு […]

தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி

நியுசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தியா துடுப்பாட்டம் நியுசிலாந்து பந்துவீச்சு நியுசிலாந்து துடுப்பாட்டம் இந்தியா பந்துவீச்சு தொடர் – இந்தியா 2 – நியுசிலாந்து 1 (இந்தியா தொடரை கைப்பற்றியது)   இந்திய அணி இறுதியாக […]