ட்ரம்பின் திடீர் அறிவிப்பு– முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு

இஷ்ரேலின் டெல் அவீவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை, ஜெருசலேமிற்கு மாற்றவிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை விட சக்திவாய்ந்த அணுகுண்டை சோதித்த வடகொரியா

தொடர்ந்து அணுவாயுத சோதனைகளை நடத்தி வருகின்ற வடகொரியா, இன்று இன்னுமொரு அணுகுண்டை சோதித்துள்ளது. அந்த நாட்டின் அரசாங்க ஊடகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்காரணமாக அங்கு 6.3 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வும் பதிவாகியுள்ளது. வடகொரியா இன்று சோதித்த அணுகுண்டானது, அமெரிக்கா ஜப்பானின் நாகாசாக்கியில்(1945) வீசிய ஃபெட்மென்’ அணுகுண்டைக் காட்டிலும் […]

இராணுவத்தினர் விடயத்தில் யாரும் தலையிடமுடியாது – ஜனாதிபதி

இலங்கை இராணுவத்தினர் விடயத்தில் எந்த வெளிநாட்டினருக்கும் தலையிட அனுமதியில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். பொரளையில் நடைபெற்ற சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு நிறைவு நிகழ்வில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதில் ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக பிரேசிலில் யுத்தக்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் […]

ஜகத் ஜெயசூரியவின் பதவிக் காலம் நிறைவடைந்ததாலேயே நாடு திரும்புகிறார்/ வெளியுறவு அமைச்சு

யுத்தக்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ ஜெனரால் ஜகத் ஜெயசூரியவின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையிலேயே அவர் நாடு திரும்புவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜகத் ஜெயசூரிய பிரேசில், கொலம்பியா, பெரு, சிலி, ஆர்ஜன்டீனா மற்றும் சூரினாம் ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராக செயற்படுகிறார். அவருக்கு எதிராக […]

பிரதமரின் அமெரிக்க விஜயம் இன்றுடன் நிறைவு?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் இன்றுடன் நிறைவடையவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்காக அங்கு சென்றிருந்த பிரதமர், தமது சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திரவியல் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை […]

தொழிற்கட்சி/ போர்க்குற்ற விசாரணைக்கு பக்கச்சார்பற்ற தீர்ப்பாயம்

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக பக்கச்சார்பற்ற தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. தமது கட்சி பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபன் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தத்தில் இருந்து தப்பியும், துன்புறுத்தல்களில் […]

த.தே.கூட்டமைப்பு + US தூதுக்குழு சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்க தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தூதுவர் அத்துல் கெசாப் உள்ளிட்ட குழுவினரும், கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தினர் சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.