Rock & Roll மேதை காலமானார்

ரொக் என்ட் ரோல் சக்கரவர்த்தி சக் பெரி (Chuck Berry -90)காலமானார்.

7 தசாப்த காலமாக அவர் ரொக் என்ட் ரோல் இசையில் ஜாம்பவானாக திகழ்ந்தார்.

பழம்பெரும் இசைமேதை பீத்தோவன் போன்றவர்களின் இசையை புதிய பரிமானத்துடன் காட்டி புகழ்பெற்றார்.

1984ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான க்ரெமி விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *