IMF இன் அறிவுறுத்தல்

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக முன்னெடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு சாதாரண நிலைக்கு திரும்புகிறது.

ஆனால் இந்த ஆண்டு 4.6 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்ற போதும், மத்திய வங்கியால் எதிர்வு கூறப்பட்ட 5 – 5.5 சதவீத வளர்ச்சியிலும் அது குறைவானதாகும்.

தற்போது காலநிலை சீரடைவினால் விவசாய நடவடிக்கைகள் சீரடைந்துள்ள போதும், கட்டுமான மற்றும் சேவைத் துறை மீட்சி பெறும் நிலையிலேயே இருக்கின்றது.

இந்தநிலையில் அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *