450 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையான ஓவியம்

புகழ்பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்டதாக நம்பப்படும் ஓவியம் ஒன்று 450 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகி இருக்கிறது. 500 வருடங்கள் பழமையான இந்த ஓசியம் ‘செல்வேட்டர் முண்டி’ என்று அழைக்கப்படுகிறது. இத்தாலிய மொழியில் இதற்கு ‘உலகை காக்கும் அபத்பாண்டவர்’ என்று அர்த்தம். லியானார்டோ டாவின்சியினால் வரையப்பட்டு புகழ்பெற்ற மொனோலிசா […]

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி – 10 பேர் வரையில் காயம் 3 துப்பாக்கிகளுடன் பிரவேசித்த ஒருவர் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளார். தாக்குதல்தாரி காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

சிம்பாப்வே அரச வானொலி இராணுவத்திடம்

சிம்பாப்வேயின் அரச வானொலி தலைமையகத்தை அந்த நாட்டின் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். அந்த நாட்டில் இராணுவ ஆட்சிக் கைப்பற்றலுக்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த நாட்டின் இராணுவத் தளபதி இராஜதந்திர துரோகச் செயலில் ஈடுபடுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி இருந்தமை […]

வெறும் கண்ணில் தெரிந்த வியாழன், வெள்ளிக் கிரகங்கள்-படங்கள்

வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிரகங்களும் பூமிக்கு மிக அருகில் வெறுங்கண்களால் பார்க்க கூடிய அளவுக்கு தெளிவாக காட்சியளித்தன. சூரியன் உதிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக, இரண்டு பிரகாசமான பந்துகள் போல இவை காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் சில பாகங்களுடன், இந்தியா […]

ஈரான் – ஈராக்கை தாக்கிய நில அதிர்வு – 130 பேர் பலி

ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் 130 பேர் பலியானதுடன், மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ரிச்டர்மானியில் 7.3 மெக்னிரியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இதனால் பல கட்டிடங்களும் சரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தீவிரவாத-இணைவழி அச்சுறுத்தல் – இன்டர்போல்

உலக அளவில் தீவிரவாத மற்றும் இணைவழி தாக்குதல்தாரிகளால் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடர் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் நிலவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினரின் பொதுசெயலாளர் ஜோர்டன் ஸ்டாக் இதனைத் தெரிவித்துள்ளார். பாரிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்த அச்சுறுத்தல் […]

தனிநாட்டை உருவாக்க முயற்சித்தவர்களுக்கு நேர்ந்துள்ள நிலைமை

ஸ்பெயினில் இருந்து கட்டலோனியாவைப் பிரித்து தனிநாடாக அறிவிக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதற்கான கருத்துக் கணிப்பில் மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், குறித்த தேர்தல் சட்டரீதியற்றது என்று ஸ்பெயின் நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் குறித்த பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்த அரசாங்கம் தற்போது அதன் கட்டுப்பாட்டை கைக்கொண்டுள்ளது. குறித்த […]

நியுயோர்க் தாக்குதல்/ கைதானவருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு

நியுயோர்க்கில் கடந்த தினம் இடம்பெற்ற தாக்குதலில் 8 பேர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர். வீதியில் பயணித்தவர்கள் மீது பாரவூர்தியைச் செலுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நடத்திய உஸ்பகிஸ்தானைச் சேர்ந்த ஏதிலியான 29 வயதான சோய்ஃடீலோ சாய்போ என்பவர் கைதாகியுள்ளார். அவர் மீது தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டமை மற்றும் […]

நியுயோர்க்கில் தாக்குதல் – பலர் பலி

  நியுயோர்க் – மென்ஹட்டன் பகுதியில் பாரவூர்தி ஒன்றைக் கொண்டு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 8 பேர் பலியானதுடன், 11 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். 2010ம் ஆண்டு ஏதிலியாக அமெரிக்கா சென்ற 29 வயதான நபர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் காவற்துறையினரால் சுடப்பட்டு, கைது […]

9 பேரின் உடற்பாகங்களுடன் ஒருவர் கைது

ஜப்பானில் மாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து கொலை செய்யப்படட 9 பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவை அண்மித்த சாமா பகுதியில் உள்ள குறித்த நபரின் இல்லத்தில் இருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன பெண் ஒருவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் போதே […]

12 வயது சிறுவனின் செயல்/ பலர் பலி

ஆப்கானிஸ்தான் – காபுலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் 4 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியவர் 12 அல்லது 13 வயதுடைய சிறுவன் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.

சட்டத்தில் இருந்து தப்ப முயற்சிக்கவில்லை/ கார்லஸ் பியுஜ்மன்ட்  

தாம் ஏதிலி அந்தஸ்த்து கோருவதற்காக பெல்ஜியம் செல்லவில்லை என்று, கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் தலைவர் கார்லஸ் பியுஜ்மன்ட் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் இருந்து பிரிந்து கட்டலோனியாவை தனி நாடாக அறிவிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்துள்ளது. தற்போது அந்த பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ஸ்பெயின் கைக்கொண்டுள்ளது. அத்துடன் தனிநாட்டுக்கான முயற்சிகளை […]

சவுதியில் பெண்களுக்கான சட்டத்தில் மேலும் தளர்வு

சவுதி அரேபியாவில் பெண்கள் அனைவரும் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வதற்கு முதன்முறையாக அனுமதிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த அனுமதி அமுலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் தொடர்பான பல இறுக்கமான சட்டங்களை பின்பற்றி வரும் சவுதி அரேபியா, அண்மைக்காலமாக அந்த இறுக்கமான விதிமுறைகளை தளர்த்தி வருகிறது. இதுவரையில் […]

பெண்களுக்கு திட்டமிட்டு HIV எயிட்ஸ் நோயைப் பரப்பிய நபருக்கு சிறை

இத்தாலியைச் சேர்ந்த கணக்காளரான வெலன்டினோ டலூட்டோ என்பவர், 30 பெண்களுக்கு திட்டமிட்டு HIV எயிட்ஸ் நோயினைப் பரப்பியுள்ளார். அவர் HIV எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தும், வேண்டுமென்றே 53 பெண்களுடன் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டு, இவ்வாறு HIV எயிட்ஸ் நோயைப் பரப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பேஸ்புக் போன்ற சமுக […]