ஆரோக்கியம் குறித்து கவலையுறும் ஷெரீனா வில்லியம்ஸ்

குழந்தையைப் பிரசவித்ததன் பின்னர், தமது உடல் ஆரோக்கியம் குறித்து அச்சம் கொண்டதாக, அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஷெரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் விளக்கம்

தமக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் பிரமுகர்கள் சிலர், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆசிரிய உதவியாளர்களை தரம் 3ல் IIக்கு உள்வாங்க இணக்கம்

ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைகள் தரம் 3ல் IIம் வகுப்புக்கு உள்வாங்கும் அமைச்சரவைப் பத்திரம், பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.

சினாய் பள்ளிவாசலில் தாக்குதல் – 200க்கும் மேலானோர் பலி

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை இந்திய டெஸ்ட் போட்டிக்கான டிக்கட்டுகள் விற்பனையாகவில்லை?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாம் டெஸ்ட் போட்டி கல்கட்டாவில் இன்று ஆரம்பமாகிறது. ஆனால் இந்த போட்டிக்கு பெரும்பாலான அனுமதி சீட்டுகள் விற்பனையாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.100, ரூ.150, ரூ.200 ஆகிய விலைகளில் குறித்த அனுமதி சீட்டுகள் விற்பனைக்காக உள்ளன. இதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இணையத்தளம், குறித்த அனுமதி […]

வடகொரிய எல்லைக்கு செல்லும் டொனால்ட் ட்ரம்பின் முயற்சி தோல்வி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 நாட்கள் விஜயமாக தென்கொரியா சென்றுள்ளார். அவர் வட மற்றும் தென் கொரிய எல்லையில் அமைந்துள்ள இராணுவ சூனியப் பிரதேசத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது உலங்குவானூர்தி குறித்த பகுதியை நோக்கி பயணித்த போதும், மோசமான காலநிலையின் காரணமாக இந்த பயணம் இடைநடுவில் கைவிடப்பட்டது. […]

சமஷ்டியின் பண்புகள் புதிய யாப்பில் – வாதிடுகிறார் சுமந்திரன்(குரல்)

அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கையில், சமஷ்டியின் பண்புகள் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தனது சாதனைகள் பலவருடங்கள் நிலைக்கும்/ உசைன்ட் போல்ட்

தன்னுடைய சாதனைகள் இன்னும் பல வருடங்கள் வரை நிலைத்திருக்கும் என ஜமைக்காவின் ஓட்டப் வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் 2009ம் ஆண்டு […]

தமிழர் பிரச்சினையைத் தீர்க்காமல் அரசாங்கத்தினால் நீட்சிபெற முடியாது/ ஜனாதிபதி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தேசிய ரீதியாக தீர்வு காணாமல், எந்த அரசாங்கத்தினாலும் நீண்ட காலத்துக்கு ஆட்சி செய்ய முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு தரப்பினர்கள் தொடர்ந்து பேசியபடியே இருக்கிறார்கள். […]

எரிதிரவ விநியோகத்தில் இராணுவம்/ பிந்திய 5 முக்கியத் தகவல்கள்

கனிய எண்ணெய் வள பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், எரிதிரவ விநியோகப் பணிகளை இராணுவம் மேற்கொள்ளவுள்ளது. ‘போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத பணியாளர்களின் உதவியுடன் இராணுவம் எண்ணெய் விநியோகப்பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது’ – இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன எரிதிரவ விநியோக சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு, நேற்று நள்ளிரவு வர்த்தமானி […]

கேப்பாபுலவு காணி நாளை (19) விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாபுலவில் 189 ஏக்கர் காணி பரப்பு நாளைய தினம் விடுவிக்கப்பட உள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு தரப்பினருக்கும் மீள்குடியேற்ற அமைச்சுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் முகாம்களை அகற்றுவதற்காக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதன் அடிப்படையில் இந்த காணி விடுவிக்கப்படுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்கு […]

மகிந்த அணியினருக்கு புலம்பெயர் சிங்கள அமைப்புகள் அழுத்தம்

அரசியல் யாப்பு தயாரிப்பு பணிகளில் இருந்து விலகுமாறு மகிந்த அணியினருக்கு புலம்பெயர்ந்த சிங்கள அமைப்புகள் அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சிங்களவர் பேரவை என்ற அமைப்பினால் மகிந்ததரப்பினர், யாப்பு தயாரிப்பு வழிநடத்தல் குழுவில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவில் இருந்து விலகப்போவதாக மகிந்த […]