ராஜிவ்காந்தி / CIA / ஈழத் தமிழர்

ஹரியானா சட்ட சபைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காகவே ராஜிவ் காந்தி 1987ம் ஆண்டு ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட்டுள்ளார். அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களை இந்தியா ஆதரித்ததன் ஊடாக, அவர் இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகளின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். எனினும் அதன் […]

பனிச்சரிவு / காஷ்மீர் / பலியானோர் அதிகரிப்பு

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற பனிச்சரிவுகளில் 20 பேர் பலியாகினர். குரேஷ் செக்டார் பகுதியில் இடம்பெற்ற சரிவில் 15 இராணுவத்தினர் பலியாகினர். அவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் சில பகுதிகளிலும் சரிவுகள் ஏற்பட்டன. இவற்றில் மேலும் 5 பொதுமக்கள் பலியாகினர்.

மீனவர் பிரச்சினை – படகுகளை மீட்க உத்தரவு

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தமிழக மீனவர்களை படகுகளை விடுவிக்க இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவு மதுரை மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவுவிடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 120 தமிழக மீனவர்களின் படகுகள் உள்ளன. 2 மாதங்களுக்குள் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரின் […]