ஈழச் சிறுமிக் கடத்தல் – தமிழ்நாட்டில் 7 பேர் கைது

13 வயதான ஈழச் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தக் குற்றச்சாட்டில் 7 பேர் கைதாகினர்.

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையில் முறைப்பாடு

தமிழக மீனவர்களின் படகுகளை தடுக்குமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், வட்டுவாகலில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மற்றைய நாடுகள் எங்களை கைது செய்யக் கூடாது/ இந்திய மீனவர்கள்

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளின் அதிகாரிகள் தங்களை கைது செய்யக்கூடாது என்று இந்திய மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை இந்திய பிரதமர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு

இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் வைத்து சந்தித்தார்.

1700 இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு?

தமிழ்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, 1700 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய இலங்கை பிரதமர்கள் சந்திப்பு/ மீனவர்கள் குறித்து பேசப்படுமா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 4 நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். அங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் எதிர்வரும் வியாழக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இதன்போது இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினை குறித்து முக்கிய […]

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 37 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சீமானை சந்தித்த அமைச்சர் பழனிதிகாம்பரம்

அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலக்ராஜ் ஆகியோர், நேற்று தமிழகம் சென்று தமிழக அரசியல்வாதிகளை சந்தித்திருந்தனர்.

அதிகரிக்கும் கேரள கஞ்சா/ எச்சரிக்கும் இந்திய அதிகாரிகள்

கோப்புபடம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சீமான் குறித்து அமைச்சர் மனோகணேசன்

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் மனோகணேசன் தெரிவித்த கருத்து. சீமானின் சில கருத்துகள் நமக்கு எரிச்சலையும், சிரிப்பையும் ஏற்படுத்தினாலும்கூட, தமிழகத்தில் ஈழத் தமிழர் பற்றிய கருத்தோட்டத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருப்பவரில் சீமான் முதன்மையாளர். ஈழத் தமிழர் பற்றிய பேச்சுகள் அவருக்கு தேர்தல் ஆதாரங்களை பெற்றுத்தரவில்லை என்ற […]

மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி விவகாரம்

அயோத்தி ராமர் கோவில் – பாபர் மசூதி விடயத்தில் மத்தியஸ்த்தம் வகித்த வாழும் கலை மையத்தின் தலைவர் சிறி சிறி ரவிசங்கர், இன்று உத்தர்பிரதேஸ் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தை சந்தித்தார்.

விஜய்வாடா படகு விபத்து – 16 பேர் பலி

ஆந்திரபிரதேஸ் – விஜய்வாடா பகுதியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் படகொன்று நேற்று இரவு மூழ்கியது. இதில் குறைந்த பட்சம் 16 பேர் பலியாகினர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளன. தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்களே இந்த விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.