இரகசியத்தை மறைக்கவே யாழ்ப்பாணத்தில் வாள்வீச்சு?

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வீச்சு சம்பவங்கள், இரகசியங்களை மறைக்கும் நோக்கிலேயே இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் குழப்பம்/ சபாநாயகர் விசாரணை

நாடாளுமன்றத்தில் பிணை முறி விசாரணை அறிக்கை தொடர்பான விசேட அமர்வு கடந்த 10ம் திகதி இடம்பெற்றது.

தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கு இடமில்லை? 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இலங்கையில் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமக்கு நேர்ந்ததே மைத்ரிக்கும் நேர்ந்தது/ மகிந்த

மகிந்த ராஜபக்ஷ

தமக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதி மைத்திரிக்கும் நேர்ந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைக்கூடத்தில் வாலிபர் மரணம் – சுயாதீன விசாரணைக்குழுவுக்கு வலியுறுத்தல்

புறக்கோட்டை பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில் 17 வயதான வாலிபர் ஒருவர் கடந்த 11ம் திகதி உயிரிழந்தார்.

அரசாங்கத்தில் குழப்பம்? – உச்ச நீதிமன்றத்தை நாடிய ஜனாதிபதி

அரசாங்கத்தின் பங்காளிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து வேற்றுமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக சிவில் சமுக அமைப்புகளை சந்திக்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

IMF இன் அறிவுறுத்தல்

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக முன்னெடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.

வித்தியா வை கடத்த வாகனம் வழங்கியவருக்கு சிறை

புங்குடுதீவு மாணவி வித்தியா வை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்தின் உரிமையாளருக்கு 3 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.