குசல் மெண்டிஸ் குறித்து குதூகலமடையும் அஞ்சலோ மெத்தீவ்ஸ்

பங்களாதேஸ் செல்லும் இலங்கை அணியில் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கட்/ முதல் தோல்வியால் நம்பிக்கை இழக்கவில்லை – பும்ரா

தென்னாப்பிரிக்க கிரிக்கட் (Cricket) அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது.

ICC / சிறிலங்கா கிரிக்கட் மீதான விசாரணை நிறைவடையவில்லை

சிறிலங்கா கிரிக்கட் மீதான விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்று சர்வதேச கிரிக்கட் பேரவை(ICC) அறிவித்துள்ளது.

கிரிக்கட் / ரஹானேவை இணைக்கச் சொல்லும் அலன் டொனால்ட்

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கட் குழாமில், அஜின்கயா ரஹானே உள்ளடக்கப்படாமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆரோக்கியம் குறித்து கவலையுறும் ஷெரீனா வில்லியம்ஸ்

குழந்தையைப் பிரசவித்ததன் பின்னர், தமது உடல் ஆரோக்கியம் குறித்து அச்சம் கொண்டதாக, அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஷெரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிம்பிக் குழும தலைவராக முயற்சிக்கும் தமிழர்

நன்கு அறிந்த விளையாட்டுத்துறை நிர்வாகியான சுரேஷ் சுப்ரமணியம், இந்த முறை இலங்கை ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

கிரிக்கட் – இந்திய அணிக்கு தொடரும் அச்சுறுத்தல்

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணி தொடர்ந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டே டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் களமிறங்கும்.

கிரிக்கட்/ பதவி விலகுகிறார் இங்கிலாந்தின் பயிற்சியாளர்

தாம், இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளப் போவதில்லை என்று, ட்ரெவர் பைலிஸ் அறிவித்துள்ளார்.

அஞ்சலோ மெத்தீவ்ஸ் மீண்டும் அணித் தலைவரானார்

அஞ்சலோ

இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் 20க்கு20 போட்டிகளுக்கான தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்தீவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை Cricket அணியின் புதிய தலைவர் யார்? – இன்று தெரியும்

அஞ்சலோ

இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் 20க்கு20 போட்டிகளுக்கான புதிய தலைவர் யார் என்று இன்று அறிவிக்கப்படவுள்ளது.

64 ஓவர்களில் 18 விக்கட் வீழ்ந்தன/ இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.