இலங்கை – இந்திய கூட்டு ஆய்வு கருத்தரங்கு

இலங்கை – இந்திய கூட்டு ஆய்வு கருத்தரங்கு கடந்த 29ம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சாந்து ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர். படங்கள்:- இந்திய உயர்ஸ்தானிகரகம்

காணாமல் போனோரின் உறவினர்கள் – சம்பந்தன் சந்திப்பு

முல்லைத்தீவில் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் போனோரின் உறவினர்களை எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் 18ம் திகதி சந்தித்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள்.. படங்கள் – தவசீலன்  

குமுதினிபடுகொலை/32ம் ஆண்டு நினைவேந்தல்(படங்கள்)

1985-05-15ம் திகதி, நெடுந்தீவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட குமுதினிப்படகு தாக்கப்பட்டு, அதில் பயணித்த அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலியானவர்களின் 32 வது ஆண்டு நினைவேந்தல் இன்று(15) மாவிலித்துறை – குமுதினிப்படுகொலை நினைவாலயத்தில் நடைபெற்றுள்ளது. நிகழ்வில் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, எம் […]

மலையக மக்கள் குறித்த மனு இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் கையளிப்பு(📸)

இந்தியப் பிரதமரிடம் கையளிப்பதற்கான மனு ஒன்றை மலையக சமூக ஆய்வு மையம், இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் கையளித்துள்ளது.  அதன் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையிலான மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்களால், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று(09) இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. மலையக சமூக ஆய்வுமையம், மலையக உரிமைக்குரல், மலையக இளம் […]

வேலைவாய்ப்பு/கொழும்பு பல்கலைக்கழகம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் விரிவுரையாளர்(தகுதிகாண்), சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1 2 ஆகியப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  முடிவுத் திகதி 26-05-2017 முடிவுத் திகதிக்கு பிந்திய விண்ணப்பங்களும், முழுமையற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.  விண்ணப்பங்கள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு கீழ் உள்ள இணைப்பிற்கு செல்க Post of Senior […]

மாமனிதர் தராகி சிவராமின் 12ம் நினைவேந்தல்

தர்மரத்தினம் சிவராம் என்ற தராகி சிவராம் ஒகஸ்ட் 11, 1959ம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளராவார். அவர் ஏப்ரல் 28, 2005 ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்னால் வைத்து கடத்தப்பட்டு, இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.  உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும், […]

வேலை வாய்ப்பு/கணக்காய்வாளர் மற்றும் விநியோக உதவியாளர்

இலங்கை காணி சீர்பாடு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம்,  பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஆகியவற்றின் கீழ் பின்வரும் வேலைவாய்ப்புகள் உள்ளன. 1) உள்ளக கணக்காய்வு உதவியாளர்கள் 2) விநியோக உதவியாளர்கள்  விண்ணப்பிக்கும் முறை – சுயவிபரக் கோவையுடன், உரிய சான்றிதழ்கள், உறவினரல்லா நடுவர்களின் தொடர்பு விபரங்களையும் இணைந்து, […]

படங்கள்/ வடக்கு ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு

புத்தாண்டை ஒட்டிய சிநேகப்பூர்வ நிகழ்வொன்று வடக்கு ஆளுனர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்றது. இதில் வடக்கு முதலமைச்சர், நாடாளுமன்ற மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். படங்கள் – யாழ்த்தீபன்

NAQDA/வேலை வாய்ப்பு

இலங்கை தேசிய நீர் உயிரின அபிவிருத்தி அதிகாரசபையில் இரண்டு வேலை வாய்ப்புகள் உள்ளன. 1) நீர் வேளாண்மையாளர் 2) மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு நீடிப்பு அதிகாரி முடிவுத் திகதி – ஏப்ரல் 28 – 2017 விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரி தமது சுயவிபரக் கோவையுடன், பிறப்புச்சான்றிதழ் மற்றும் […]

லிந்துலை சென் ரெகுலர்ஸ் தோட்ட நிகழ்வு (📷)

லிந்துலை சென் ரெகுலர்ஸ் சிறி முத்துமாரி அம்மன் ஆலய புனர்நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பொதுமக்களுடன், தோட்டத் தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர் ராஜாராம், இலங்கை தொழிலாளர்களர் காங்கிரஸின் உபத் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள்…  

வேலை வாய்ப்பு/Consumer Affairs Authority

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய இறுதி திகதி 2017-04-17 அனைத்து விபரங்களும் கீழ்வரும் அட்டவணையில் உள்ளன.  

வேலை வாய்ப்பு /Sri lanka Telecom நிறுவனம்

சிறிலங்கா டெலிகொம் நிறுவனம் 1. கணக்காய்வு முகாமையாளர், 2. கட்டமைப்பு கணக்காய்வு முகாமையாளர் 3. சிரேஷ்ட்ட நிறைவேற்று உதவி முகாமையாளர்(கணக்காய்வு)   ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. தகுதி உடையவர்கள், தங்களின் சுயவிபர கோவையுடன், பிறந்த குறிப்பு, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான சான்றிதழ்கள் என்பவற்றின் பிரதிகளை இணைத்து, […]

பொதுகலைமாணி பரீட்சை பிற்போடல்

முதலாம் வருட பொது கலைமாணி (புதிய பாடத்திட்டம்) பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக தொடர், தொலைக் கல்வி நிலையம் இதனை அறிவித்துள்ளது. இந்த பரீட்சை 6ம் திகதி நடைபெறவிருந்தது. இந்த பரீட்சைகள் நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

தொலைகல்வி பயிற்சிக்கான விண்ணப்பம்

ஆசிரிய உதவியாளர்களுக்கு தொலைகல்வி பயிற்சிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக வார இறுதி நாட்களில் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான விண்ணப்பத்தை கீழே உள்ள தொடரி மூலம்த ரவிறக்கிக் கொள்ள முடியும்.   (Right Click > Save as […]