திருகோணமலை விபுலாநந்தா கல்லூரி – 70 வருடங்கள் நிறைவு

திருகோணமலை விபுலாநந்தா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவு பெறுகி;றது. இதனை முன்னிட்டு பாடசாலை சமுகம் வீதி நடை ஒன்றினை நேற்று சனிக்கிழமை 2017.09.30 நடத்தியது. கல்லூரி அதிபர் ஆர.ஜெரோம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  முந்நாள் அதிபர்களான எஸ்.அழகரெத்தினம், க.சந்திரகாந்தன், கோ.செல்வநாயகம், செ.புவனேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். அதிதிகளுக்கு […]

புஸ்ஸல்லாவை சரஸ்வதி கல்லூரி புனரமைப்பு: இந்தியா 96 மில். நிதி உதவி

புஸ்ஸல்லாவ சரஸ்வதி கல்லூரியை புனரமைப்பு செய்ய இலங்கைக்கும் இந்தியாவுக்கும்  இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கைக்கான இந்திய  உயர்ஸ்தானிகர்  தரஞ்ஜித் சிங் சந்துவுக்கும், கல்வி அமைச்சின்  செயலாளர்  சுனில் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் இந்திய உயர்ஸ்தானிராலயத்தில் 2017-09-28 கைச்சாத்திடப்பட்டுள்ளது.      

ஆலயங்களுக்கு நிதியளிப்பு

39 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நிதி உதவிகளை வழங்கியுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் வைத்து இந்த நிதி உதவி வழங்கப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா (படங்கள்)

மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, […]

நல்லூர் புத்தக கண்காட்சி

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நல்லூரில் ஆகஸ்ட் 11, 2017 அன்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்திய சுதந்திர தினத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டியும் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டும் யாழ் இந்திய துணைத் தூதரகமானது யாழ்ப்பாணம் மாநகரசபையுடன் […]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மொழிப் பயிற்சிகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் மனோகணேசன் முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   As promised today I commenced Language classes for Parliamentarians in a simple ceremony with Hon. Speaker Jayasuriya […]

யாழ். பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு (விண்ணப்பம் இணைப்பு)

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் பொறியியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் சித்தமருத்துவம் ஆகிய பீடங்களில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய   ACADEMIC-Application-form-1 or Vacancies – Academic Posts  

வேலைவாய்ப்பு/ பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு

பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சில் பல்வேறு வேலைவாய்ப்புகள் 1) பிரதி திட்டப் பணிப்பாளர், 2) கொள்முதல் நிபுணர் 3) சிரேஷ்ட பொறியியலாளர் 4) பொறியியலாளர், 5) பொறியியல் ஆலோசகர் 6) கணக்காளர் – கணினி செயலர் முடிவுத் திகதி – 2017-06-23 விண்ணப்பிக்கும் முறை – உறவினரல்லாத […]

ரெயில் சேவை அபிவிருத்தி/இந்தியா புதிய கடன்

இலங்கையின் ரெயில் சேவைத்துறை அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் 318 மில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன்கான உடன்படிக்கை இன்று நிதி அமைச்சில் வைத்து கைச்சாத்து செய்யப்பட்டதாக, நிதி அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய கடன்திட்டத்தின் […]

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல் நிகழ்வு(படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 13ம் வருட நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள ‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில்’ அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண ஊடக அமையம் இதற்கான ஒழுங்கை மேற்கொண்டிருந்தது.   படங்கள் – யாழ்தீபன்