நுவரெலியா மாநகரசபைக்கான தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்

உள்ளாட்சித் தேர்தலில் நுவரெலியா மாநகர சபைக்கு ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடுகிறது.

எம்.ஜி.ராமசந்திரனின் சிலைக்கு யாழ் எம்.ஜி.ஆர் மாலை

யாழ் கல்வியங்காடு சந்தியில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான எம்.ஜி.ராமசந்திரனின் சிலைக்கு எம்.ஜி.ஆர் இன் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ்  எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் ஏற்றி வழிபட்டார்.

நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்வு

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு எல்ல பிரதேச சுகாதார சேவைகள் காரியாலயம் மற்றும் சுகாதார பரிசோதனை அதிகாரிகளும் இணைந்து ‘சீனி இன்றி சுவைப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடத்திய நோய்கள் வரமுன் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு   படங்கள் – சுரேஷ்

நாசா – சர்வதேச விண்ணாய்வு மையம், இலங்கை வான்பரப்பில் (நேர அட்டவணை இணைப்பு)

சர்வதேச விண்ணாய்வு மையம் இந்த நாட்களில் இலங்கை வான்பரப்பில் தென்படுகிறது.

தாய்வீடு இதழ் நடத்தும் சிறுகதைப் போட்டி 2017

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்துடன் இணைந்து, தாய்வீடு இதழ் நடத்தும் அமரர் திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு நினைவு அனைத்துலகத் தமிழ்ச் சிறுகதைப் போட்டி 2017 இற்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளதாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர் ஓ.கே.குணநாதன் தெரிவித்தார் போட்டி விதிமுறைகள், உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழ்ப் படைப்பாளர்கள் இப் […]

தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கான அறிவிப்பு

இதுவரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத, இந்தமுறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு, விசேட சேவையை வழங்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களில் வேலை வாய்ப்புகள்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பதவி வெற்றிடங்கள் உள்ளன.   உதவிப் பதிவாளர், உதவி நிதியாளர், உதவிக்கணக்காளர், உதவி உள்ளகக் கணக்காய்வாளர் ஆகிய பதவிகளுக்கும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. போட்டிப் பரீட்சைக்கு  உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் […]

கல்வியற் கல்லூரிகளுக்கான ஆசிரிய மாணவர் உள்வாங்கள்/ வர்த்தமானி இணைப்பு

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடாத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதித்தல் – 2017 தொடர்பான வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது. 1. இது 2015 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ. த.) பரீட்சையில் சித்திபெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். (புத்த சமயம், […]

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியத்தினுடாக(ETF) விசேட புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்களின் பிள்ளைகளுக்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் […]

கல்வியியற் கல்லூரிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல்

கல்வியல் கல்லூரிக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 2ம் திகதி வெளியாக்கப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டு க.பொ.த(உ.த) பெறுபேறுகளின் அடிப்படையில் 27 கற்கை நெறிகளுக்காக 4745 மாணவர்கள் இந்த ஆண்டு உள்வாங்கப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். […]

மலையக புதிய கிராம மக்களுக்கு காணி உறுதிகள்

மலையக புதிய கிராமங்களில் காணிகளை உடையவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கையளிக்கப்பட்டன. ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று(29) இடம்பெற்ற இந்த நிகழ்வில் 2864 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் ப.திகாம்பரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கயந்த கருணாதிலக, ராஜாங்க […]

வேலைவாய்ப்பு – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகார அமைச்சு – விபரங்கள் உள்ளே.

பதவி வெற்றிடங்கள் திட்ட பணிப்பாளர்கள், பிரதி திட்டப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொறியியலாளர்கள், கொள்முதல் நிபுணர்கள், சுற்றாடல் நிபுணர்கள், திட்டக் கணக்காளர்கள் விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரிகள் தங்களின் சுயவிபரங்களுடன், கல்வித் தகைமை சான்றிதழ்களின் பிரதிகளையும் இணைத்து பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் இடதுபக்க மேல் மூலையில், விண்ணப்பிக்கும் […]

12000 வருடங்களுக்கு முந்திய மனிதத் தடயங்கள் இலங்கையில்

12 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அனுராதப்புரம், கொங்ராம குளம் பகுதியில் இதற்கான தொல்பொருள் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த பல்கலைக்கழக பிக்குமாணவர்களின் ஆய்வுக் குழுவினர் இதனை கண்டறிந்துள்ளனர். அங்கு 7 கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.