யுத்த காலத்தில் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவில்?

யுத்த காலத்தில் நாட்டில் இருந்து தப்பிச் சென்ற 39 ஆயிரத்து 784 பேர் இந்தியாவின் தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் இராணுவ நகர்வுகளை கண்காணிக்கவுள்ள இந்தியா

இந்தியா வின் விண்வெளி ஆய்வு மையம் இன்று(12) தமது 100வது செய்மதியை விண்ணில் ஏவியது.

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

தமிழ்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 4000 பேர் வரையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விடயத்தில் சீனாவிடம் தோற்ற இந்தியா?

சீனா தொடர்பில் இலங்கை பின்பற்றும் வெளியுறவுக் கொள்கை, இந்தியாவிற்கு பாதகமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

150 கிலோ கேரள கஞ்சா மீட்பு – மூவர் தப்பியோட்டம்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கேரள கஞ்சா தொகை ஒன்று தமிழகம் – ராமநாதப்புரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் இருந்த 3 இலங்கை படகுகள் விடுவிப்பு

தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான 3 படகுகள் விடுவிக்கப்பட்டன.

கணவனை கொலை செய்து, காதலனுக்கு முகத்தைப் பொருத்திய பெண்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் தமது காதலனுடன் இணைந்து கணவனைக் கொலை செய்துள்ளார் (நவம்பர் -26 இரவு).