கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி களின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

இந்த ஆண்டு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், பொலிசார் நடந்துக் கொள்ள வேண்டிய விதம் குறித்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

சைட்டம் பிரச்சினைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் குழப்பம் – இன்று என்னவாகும்?

அமைச்சரவை கூட்டத்தில் இருந்து நேற்று(17) ஜனாதிபதி வெளிநடப்பு செய்து, சிறிது நேரத்தில் திரும்பி இருந்தார்.

யுத்த காலத்தில் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவில்?

யுத்த காலத்தில் நாட்டில் இருந்து தப்பிச் சென்ற 39 ஆயிரத்து 784 பேர் இந்தியாவின் தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

11 இளைஞர்கள் கடத்தல் – 9வது சந்தேகநபருக்கு விளக்கமறியல்

2008 – 2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், 9வது சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மகிந்த தலைமையில் முக்கிய கூட்டம்.

மகிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று(16) விஜேராமவில் உள்ள மகிந்த இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இரகசியத்தை மறைக்கவே யாழ்ப்பாணத்தில் வாள்வீச்சு?

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வீச்சு சம்பவங்கள், இரகசியங்களை மறைக்கும் நோக்கிலேயே இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் குழப்பம்/ சபாநாயகர் விசாரணை

நாடாளுமன்றத்தில் பிணை முறி விசாரணை அறிக்கை தொடர்பான விசேட அமர்வு கடந்த 10ம் திகதி இடம்பெற்றது.