மெர்சல் திரைப்படத்தை பாராட்டும் ரஜினி

விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படத்துக்கு இந்திய சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியிருக்கிறார். நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினை குறித்து இந்த திரைப்படம் அவதானம் செலுத்தி இருக்கிறது. திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறுவதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார். அவரது டுவிட்டர் தளத்தில் ரஜினி இதனைப் பதிவு […]

தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் விஜய்  

மெர்சல் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் இன்று திடீரென சந்தித்துள்ளார். விஜய் நடிப்பில், அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் எதிர்வரும் புதன்கிழமை திபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது. படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை […]

காவற்துறை அதிகாரியின் செயற்பாட்டுக்கு கண்டனம்

ஹம்பாந்தொட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுள் ஒருவர் மீது காவற்துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று தாக்குதல் நடத்தினார். இதற்கு இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரதிபா மஹாநாம ஹேவா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கைதாகின்றவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படுதல் மற்றும் துன்புறுத்தப்படாதிருத்தல் என்பன அரசியல் யாப்பில் சொல்லப்பட்டுள்ளன. இதனை மீறும் வகையில் […]

பாகுபலி – ஒஸ்கார் – நிராகரிப்பு – ராஜமௌலி

பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி, வசூலில் பெரும் சாதனையைப் படைத்து, மிகப்பிரபலமான இந்திய திரைப்படமாக பெயர் எடுத்துள்ளது. ஆனால் 90வது ஒஸ்கார் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில், இந்தியாவில் இருந்து நியூட்டன் என்ற திரைப்படம் தெரிவாகி இருக்கிறது. இது குறித்து பாகுபலி இரசிகர்களால் பெருமளவில் அதிருப்தி […]

மெர்சல் முன்னோட்டம் வெளியாகும் திகதி அறிவிப்பு

அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ திரை படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி இயக்குனர் அட்லியின் பிறந்த நாளையொட்டி முன்னோட்டம் வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிறி தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ஹமெர்சல். இந்த படத்தில் […]

ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்வேன்/ கமல்ஹாசன்

இந்திய திரைப்பட சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாராக இருந்தால், அவருடன் இணைந்து அரசியல் செய்யவிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தாம் தனிக் கட்சியை தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கமல்ஹாசன் உறுதிப்படுத்தி இருந்தார். இந்தநிலையில் ரஜினியும் அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து அரசியல் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் […]

ஏ.ஆர்.ரஹ்மான்/ லண்டன் இசை நிகழ்ச்சி தொடர்பில் குற்றச்சாட்டு

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘நேற்று இன்று நாளை’ இசை நிகழ்ச்சி லண்டனில் இடம்பெற்றிருந்தது. இதில் தமிழ் பாடல்களே அதிகம் இசைக்கப்பட்டதாக தெரிவித்து, சமுக வலைத்தளங்களில் பல இசை இரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தி பாடல்கள் மிகவும் குறைவாகவே இசைக்கப்பட்டதாக தெரிவிக்கும் அவர்கள், தங்களுக்கு கட்டணங்களை திருப்பி தருமாறும் […]

கனடாவுக்கு நன்றி தெரிவிக்கும் 1000 ஈழ நடனக் கலைஞர்கள்

கனடா நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 1000க்கும் அதிகமான தமிழ் நடக்கலைஞர்கள் ஒன்றிணைந்து பரதாட்டிய நிகழ்வொன்றை நடத்தவுள்ளனர். இந்த மாதம் 24ம் திகதி ஸ்கார்பரோவில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இதில் 1100 நடனக் கலைஞர்களும், 150 பாடகர்களும் பங்குகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்று, அடைக்கலம் வழங்கிய […]

‘ஹைக்கு’ கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

கவிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான கவிக்கோ என்று அழைக்கப்படும் கவிக்கோ அப்துல் ரகுமான் தமது 80வது வயதில் காலமானார். 1937 நவம்பர் 9 பிறந்த அவர் ‘பால்வீதி’ என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டார். கவிதையை நேரடியாகத் அல்லாமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் […]

பாகுபலியின் மற்றுமொரு சாதனை

உலக அளவில் 1000 கோடி இந்திய ரூபாய்களை வசூலித்து ஏற்கனவே பாகுபலி பாகம் 2 சாதனைப் படைத்துள்ளது. தற்போது மூன்றாம் வாரத்தில் இருக்கும் பாகுபலி திரைப்படத்தின் ஹிந்தி மொழியாக்கம், 500 கோடி இந்திய ரூபாய்களை நெருங்குகிறது. இன்னும் சில கோடிகளே இதற்கு மீதமுள்ளநிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த சாதனைப் […]

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்

பாகுபலி பாகம் 2 வெளியாகவுள்ளது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்வி பாகம் ஒன்றிலேயே ஆரம்பித்து விடைத்தெரியாமல் உள்ளது. ஆனால் இது அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லை என்று, படத்தின் இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். கட்டப்பாவினால் பாகுபலி கொல்லப்பட வேண்டிய நிலை ஏற்பட்ட தருணம்தான் முக்கியமானது என்று […]

பொப்டிலான்/நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

அமெரிக்க இசையமைப்பாளரும் பாடகருமான பொப்டிலான்(75), தமக்கான நோபல் பரிசை ஒருவாறு பெற்றுக் கொண்டார். ஸ்டொக்ஹோமில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்ட போதும், நீண்டநாட்களாக அவர் அதனைப் பெற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம் அவர் எதிர்வரும் ஜுன் […]

Rock & Roll மேதை காலமானார்

ரொக் என்ட் ரோல் சக்கரவர்த்தி சக் பெரி (Chuck Berry -90)காலமானார். 7 தசாப்த காலமாக அவர் ரொக் என்ட் ரோல் இசையில் ஜாம்பவானாக திகழ்ந்தார். பழம்பெரும் இசைமேதை பீத்தோவன் போன்றவர்களின் இசையை புதிய பரிமானத்துடன் காட்டி புகழ்பெற்றார். 1984ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான க்ரெமி விருது […]