ஏ.ஆர்.வி.லோஷன்/ இந்திய எதிர் டெஸ்ட்: இலங்கைக்கு இருக்கும் சாதகங்கள்

சூரியன் வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் ஏ.ஆர்.வி. லோஷன் எழுதிய கட்டுரை…..

இந்திய – இலங்கை முதல் டெஸ்டின் 12 முக்கிய பதிவுகள்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றித்தோல்வி இன்றி நிறைவடைந்தது. இதில் முக்கியமான 12 சாதனைகள் பதிவாகின. 01) விராட் கோலியின் 50வது சதம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி அனைத்து சர்வதேச போட்டிகளிலும் மொத்தமாக தமது 50வது சதத்தைப் பெற்றார். 03) குறைந்த […]

இலங்கை இந்திய டெஸ்ட்/ அரிதான 3 தகவல்கள்

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் சில அரிதான பதிவுகள் இடம்பெற்றன.   01) முதல் டெஸ்ட்டின் முதல் பந்திலேயே லோகேஸ் ராகுல் ஆட்டமிழந்தமை ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த 6வது இந்திய வீரராக லோக்கேஸ் ராகுல் பதிவானார். லோக்கேஸ் ராகுல் இந்த […]

புதிய அரசியல் யாப்புக்கு ஒத்துழையுங்கள்/ மகிந்தவிடம் சம்பந்தன் கோரிக்கை

புதிய அரசியல் யாப்புக்கு முன்னாள் ஜனாதிபதி உட்பட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தமது ஆதரவை வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய – இலங்கை முதலாம் டெஸ்ட் / தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்

இலங்கை அணி இந்திய மண்ணில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், ஒன்றிலும் வென்றதில்லை. ஈடன் கார்டன் மைதானத்தின் கதாநாயகனாக இருப்பவர் ரோஹித் ஷர்மா. அவரது முக்கிய ஓட்டங்கள் பெரும்பாலும் இங்கு பெறப்பட்டவை. அவரது இந்த மைதானத்தின் மொத்த ஓட்ட சராசரி 90க்கும் அதிகம்.   அஞ்சலோ மெத்தீவ்ஸ் […]

14-11-2017 – அமைச்சரவை தீர்மானங்களின் விபரம்

01. அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயன பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்காக முறையான செயன்முறையொன்றை தயாரித்தல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இலங்கையினுள் அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயன பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த செயன்முறை ஆகியவற்றை […]

பாதீடு தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நாடாளுமன்ற உரை

கௌரவ சபாநாயகர அவர்களே நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு வாய்ப்யு அளித்தமைக்காக முதலில் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வரவு செலவுத்திட்ட உரையை நாட்டில் பொருளாதார இலக்குகளை அடைவதற்காக அல்லாமல் தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான பரப்புரையாக வெளியிட்டு வந்த நாட்கள் […]

உள்ளுராட்சி தேர்தல் – தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை

தமிழ்த்தேசியப் பற்றுறுதியும் ஆளுமையுமுள்ள மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும். -வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்துள்ளது- தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ்மக்கள் பேரவை ஆரம்பித்துள்ளது. […]

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில்/ வீரகேசரியில் இருந்து

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வருமாறு, வரவு – செலவுத் திட்ட சமர்ப்பிப்பில் […]

2018- பாதீடு தொடர்பான நிதி அமைச்சரின் உரை

2018ம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை முன்வைத்து உரையாற்றினார். அதன் முழு வடிவத்தையும் PDFஆக பார்வையிட இதனை அழுத்துங்கள்… budgetspeech2018.Tamil

ஊடக அறிக்கை/ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர் நீக்கம் கவலைதரும் விடயம்!/ டக்ளஸ்

  ஊடக அறிக்கை 09.11.2017. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர் நீக்கம் கவலைதரும் விடயம்! ஹற்றன், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து தொண்டமான் அவர்களது பெயர் நீக்கஞ் செய்யப்பட்டமையானது வேதனைதருகின்ற விடயமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறுகையில், […]

கல்வியற் கல்லூரிகளுக்கான ஆசிரிய மாணவர் உள்வாங்கள்/ வர்த்தமானி இணைப்பு

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடாத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதித்தல் – 2017 தொடர்பான வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது. 1. இது 2015 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ. த.) பரீட்சையில் சித்திபெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். (புத்த சமயம், […]

முன்னோட்டம்/ தொடரை தீர்மானிக்கும் T20 போட்டி இன்று – MS Dhoniக்கு என்னாகும்?

  பிழிவு தீர்மானிக்கும் போட்டி எம்.எஸ். தோனியின் நிலைமை தோனிக்கு செவாக் சொல்லும் அறிவுரை நியுசிலாந்து எட்டு T20 தொடர்களில் தோல்வியுற்றதில்லை.   இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த தொடர் 3 போட்டிகளைக் […]

ஊடக அறிக்கை/ யாழ்.ஊடக அமையம்

கேலிச்சித்திரமொன்றிற்காக ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான பாலா தமிழகத்தினில் கைது செய்யப்பட்டுள்ளமையினை இலங்கையின் வடக்கின் பலம் வாய்ந்த ஊடக அமைப்பான யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது. தமிழகத்தின் நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு தீயினில் கருகி பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் […]

ஊடக அறிக்கை/ எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் த.வி.கூ. சகல வட்டாரங்களிலும் போட்டியிடும்

04-11-2017 அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளமையால் தமிழர் விடுதலைக் கூட்டணி நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு தேர்தல் சம்பந்தமாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கௌரவ.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி, கௌரவ ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி மக்களிடம் ஆதரவை கோரக்கூடிய […]