கட்டுரை

கல்வி என்பது உரிமை என்றால், மருத்துவம்??? நாம் வாழ்வது கல்வி மற்றும் சுகாதார தேவைகளை இலவசமாக பூர்த்தி செய்யும் ஒரு நாட்டில், இந்த சேவைகள் இலவசமாக வழங்குவதன் மூலம்   நாட்டின் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதோடு  முன்னேற்றங்களும் இடம் பெறவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.ஆனால் இலங்கையின் […]