புதிய பயணத்தை ஆரம்பிக்கும் இலங்கை அணி

இலங்கை கிரிக்கட் அணி யின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

2017ல் கிரிக்கட்/ சஞ்சீவன்

2017 ஆம் ஆண்டு நிறைவடைந்த சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் அடிப்படையில் அணிகளின் நிலை மற்றும் வீரர்களின் நிலை எவ்வாறு அமைந்துள்ளது என ஐசீசீ அறிவித்துள்ளது.

கபொத(உ-த) பெறுபேறு – அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றவர்கள் விபரம்

கணிதப்பாடப் பிரிவு: யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவர் சிறிதரன் துவாரகன். விஞ்ஞானப் பிரிவு: மாத்தறை சுஜாதா வித்தியாலத்தின் மாணவி திலினி சந்துனிகா பலிகக்கார. வணிகப் பிரிவு: மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவியான துலானி ரசன்திகா. கலைப்பிரிவு: இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவினா கல்லூரியின், பிக்கு மாணவர் பத்பேரியே […]

பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட இடங்கள்

அஞ்சல்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பொருட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் பிரதான கட்சிகளின் பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மலையகத்தில் பலவந்த குடும்பக் கட்டுப்பாடு – முரளி ரகுநாதன் அறிக்கை

முரளிரகுநாதன் – தலைவர் புதிய தொழிலாளர் முன்னணி. பெருந்தோட்ட பகுதிகள் உள்வாங்கப்பட்ட மலையக தமிழர்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம்,மற்றும்  பதுளை ,இரத்தினபுரி,களுத்துறை போன்ற தோட்டப்பகுதிகளில் வாழும்  தாய்மார்களுக்கு  குடும்ப கட்டுப்பாடு  பரவலாக நாளாந்தம் நடைபெறுகின்றது இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு. இவ்வாறான நிலமை  தொடருமானால் பெருந்தோட்ட […]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சி, ப்ளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகள் மாவட்ட ரீதியாக உள்ளாட்சி ஆசனப்பங்கீட்டு விடயத்தில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

சிறிலங்கா கிரிக்கட்டின் அறிக்கையில் பிழைகள்/ சுட்டிக்காட்டும் சூரியன்FM

பொறுப்புக்களை மறந்த கிரிக்கட் அதிகாரிகள், அவசரமாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் திகாம்பரத்தின் பாதீட்டு உரை

சபாநாயகர் அவர்களே…….. நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்ட விவாதத்தில் எனது அமைச்சு மீதான அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் வாழ்கின்ற ஏறத்தாழ 15 லட்ச பெருந்தோட்ட மக்களுக்கு, அவர்களின் வாழ்க்கைநிலையினை, வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக புதியதொலை நோக்கோடு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அமைச்சு எனது அமைச்சாகும். […]

ஊடக அறிக்கை/ கொழும்பு மாநகரசபையிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கியுள்ளோம் -அமைச்சர் மனோ கணேசன்

நுவரேலியாவில் புதிய தமிழ் பிரதேச சபைகளை உருவாக்கியதை போல் கொழும்பு மாநகரசபையிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கியுள்ளோம்.

பெருந்தோட்டங்களில் அவுட்குரோவர் முறை தொடர்பில் தொழில் அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும்/ திலகர் எம்.பி

தொழில் அமைச்சு அவுட்குரோவர் முறை விடயத்தில் தலையிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடக அறிக்கை/வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலை/டக்ளஸ் எம்.பி

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்கு முன்பிருந்த பல்வேறு தொழில் முயற்சிகள் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது.

பிரபாகரன் பிறந்தநாள்/ வவுனியா வளாக மாணவர்களின விளக்க அறிக்கை

மாணவர்கள், வவுனியா வளாக மாணவர்கள் 28.11.2017 பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.   கடந்த 26.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணியளவில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த தமிழ் மாணவர்கள் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி அவர்களது அறையில் மற்றைய மாணவர்களுக்கு தொந்தரவு இல்லாத ரீதியில் கேக் வெட்டிக் கொண்டாடினர். அதன் […]

வேட்பு மனு கோரப்பட்டுள்ள 93 உள்ளாட்சி மன்றங்களின் பட்டியல்

அஞ்சல்

தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளாட்சி மன்றங்கள்.

கட்டுரை/ உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதா இல்லையா? – அரசாங்கத்துக்குள் போட்டி

இலங்கையில் உள்ள 340 உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல் ஒரு வருடத்துக்கும் மேலாக நடத்தப்படாமல் இருக்கிறது.