Breaking / பசறையில் அதிரடிப்படை வீரர் மீது பொதுமக்கள் தாக்குதல்?

பதுளை – பசறை – எல்டொப் பகுதியில் பதட்ட நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் மதுபானம் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுவதாக தெரிவித்து, விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு சோதனை நடத்தச் சென்றுள்ளனர்.

இதன்போது பிரதேச மக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன……


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *