64 ஓவர்களில் 18 விக்கட் வீழ்ந்தன/ இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்கா 286-10
இந்தியா 209-10

இரண்டாம் இன்னிங்ஸ்,

தென்னாப்பிரிக்கா 130-10
இந்தியா 135-10

ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் 9 விக்கட்டுகளை வீழ்த்திய வெர்னன் ஃபிலிண்டர் தெரிவானார்.

தொடர்

3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா 1க்கு0 என முன்னிலையில் உள்ளது.


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *