2000 வருடங்கள் பழைமையான கல்லறைகள் மீட்பு

சுமார் 2000 வருடங்கள் பழமையான கல்லறைகளை எகிப்தின் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் மீட்டுள்ளனர்.

இவ்வாறு 3 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு எகிப்த்தின் அல்-காமின் அல்-சஹ்ராவி பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கல்லறைகள் க்ரேகோ-ரோமன் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *