வேலைவாய்ப்பு – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகார அமைச்சு – விபரங்கள் உள்ளே.

பதவி வெற்றிடங்கள்

திட்ட பணிப்பாளர்கள்,
பிரதி திட்டப் பணிப்பாளர்கள்,
சிரேஷ்ட பொறியியலாளர்கள்,
கொள்முதல் நிபுணர்கள்,
சுற்றாடல் நிபுணர்கள்,
திட்டக் கணக்காளர்கள்

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் தங்களின் சுயவிபரங்களுடன், கல்வித் தகைமை சான்றிதழ்களின் பிரதிகளையும் இணைத்து பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையின் இடதுபக்க மேல் மூலையில், விண்ணப்பிக்கும் வேலைத்திட்டம் அல்லது பதவியை குறிப்பிட வேண்டும்.

முடிவுத் திகதி – 02-11-2017

முகவரி

Secretary

Ministry of provincial councils & Local Government,

No 330, Union Place, Colombo 02


#Dailynews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *