வேட்பு மனு கோரப்பட்டுள்ள 93 உள்ளாட்சி மன்றங்களின் பட்டியல்

தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளாட்சி மன்றங்கள்.


கொழும்பு மாவட்டம்

தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகரசபை
மஹரகம நகர சபை
பொரலெஸ்கமுவ நகர சபை

கம்பஹா மாவட்டம்

ஜாயல நகரசபை
மினுவங்கொட நகரசபை
வத்தளை- மாபொல நகரசபை
பேலியகொட நகரசபை
பியகம பிரதேசசபை
வத்தளை பிரதேசசபை
களுத்துறை மாவட்டம்

பாணந்துறை நகரசபை
ஹொரன நகரசபை
பேருவல நகரசபை
பண்டாரகம பிரதேசசபை
அகலவத்தை பிரதேசசபை

கண்டி மாவட்டம்

நாவலபிட்டி நகர சபை
பஸ்பாகே கொரல பிரதேச சபை

மாத்தளை மாவட்டம்

மாத்தளை மாநகர சபை
நுவரெலியா மாவட்டம்

நுவரெலயா மாநகர சபை
ஹட்டன் – டிக்ஓயா நகர சபை

காலி மாவட்டம்

அக்மீமன பிரதேச சபை
ஹிக்கடுவ நகர சபை
அம்பலன்கொட நகர சபை
நெலுவ பிரதேச சபை
பலப்பிட்டிய பிரதேச சபை

மாத்தறை மாவட்டம்

வெலிகம நகர சபை
மாலிஒபட பிரதேசசபை
ஹக்மன பிரதேச சபை
பஸ்கொட பிரதேசசபை

ஹம்பாந்தொட்டை மாவட்டம்

அங்குனகுலபெலஸ்ஸ பிரதேசசபை
வீரகெட்டிய பிரதேச சபை
ஹம்பந்தொட்ட பிரதேச சபை
சூரியவௌ பிரதேச சபை

யாழ்ப்பாண மாவட்டம்

சாவகச்சேரி நகர சபை

மட்டக்களப்பு மாவட்டம்

ஏறாவூர் நகர சபை
ஏறாவூர் பற்று பிரதேச சபை
கோரளைப்பற்று பிரதேச சபை
மன்முனைப்பற்று பிரதேச சபை

திருகோணமலை மாவட்டம்

வெருகல் பிரதேச சபை
சேறுவில பிரதேச சபை
கோமரங்கடவெல பிரதேச சபை
பதவி சிறிபுர பிரதேச சபை
தம்பளகாமம் பிரதேச சபை
திருகோணமலை பட்டிணமும் சூழலும்
கிண்ணியா பிரதேச சபை

அம்பாறை மாவட்டம்

நாமல்ஓய பிரதேச சபை
தெஹி-அத்தகண்டிய பிரதேச சபை
பதியதலாவை பிரதேச சபை
அக்கறைப்பற்று மாநகர சபை
அட்டாலைச்சேனை பிரதேச சபை
லாஹுகல பிரதேச சபை
ஆலையடிவேம்பு பிரதேச சபை
சம்மாந்துறை பிரதேச சபை
நாவிதன்வெளி பிரதேச சபை
அக்கறைப்பற்று பிரதேச சபை
இரக்காமம் பிரதே சபை
காரைத்தீவு பிரதேச சபை

 

குருணாகலை மாவட்டம்

கொபேய்கன பிரதேச சபை

 

புத்தளம் மாவட்டம்

வனாத்தவில்லு பிரதேச சபை

 

அனுராதபுரம் மாவட்டம்
கல்நேவ பிரதேச சபை

 

பொலனறுவை மாவட்டம்
ஹிங்குரக்கொட பிரதேச சபை
மெதிரிகிரிய பிரதேச சபை
லங்காபுர பிரதேச சபை
திம்புலாகெல பிரதேச சபை

பதுளை மாவட்டம்

பதுளை மாநகர சபை
பதுளை பிரதேச சபை
பண்டாரவளை பிரதேச சபை
பண்டாரவளை நகரசபை
எல்ல பிரதேச சபை
ஹப்புத்தளை நகர சபை
ஹல்துமுல்லை பிரதேச சபை
மஹியங்கனை பிரதேச சபை
லுணுகலை பிரதேசசபை
மீகாகியுலபிரதேசசபை
கந்தகெட்டிய பிரதேச சபை

மொனராகலை மாவட்டம்

மொனராகலை பிரதேச சபை
சியம்பலாண்டுவ பிரதேச சபை
பிபில பிரதேச சபை
கதிர்காமம் பிரதேசசபை

இரத்தினபுரி மாவட்டம்
அயகம பிரதேச சபை
கலவானை பிரதேசசபை
வெலிகேபொல பிரதேசசபை
நிவித்திகல பிரதேசசபை
பலங்கொட நகர சபை
எஹெலியகொட பிரதேசசபை
இரத்தினபுரி மாநகர சபை
இரத்தினபுரி பிரதேச சபை

கேகாலை மாவடடம்

கலிகமுவ பிரதேசசபை
யட்டியாந்தொட்டை பிரதேசசபை
புலத்கொஹுபிட்டிய பிரதேசசபை
அரநாயக பிரதேச சபை
வரகாபொல பிரதேசசபை
கேகாலை பிரதேச சபை
தெரனியகல பிரதேசசபை

ஐவரி செய்திகள்

அஞ்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *