ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்வேன்/ கமல்ஹாசன்

இந்திய திரைப்பட சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாராக இருந்தால், அவருடன் இணைந்து அரசியல் செய்யவிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தாம் தனிக் கட்சியை தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கமல்ஹாசன் உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்தநிலையில் ரஜினியும் அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து அரசியல் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கமல் கூறியுள்ளார்.

மேலும் முக்கியமான பல விடயங்கள் குறித்து தாம் அவருடன் ஏலவே கலந்துரையாடி இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *