மெர்சல் திரைப்படத்தை பாராட்டும் ரஜினி

விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படத்துக்கு இந்திய சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியிருக்கிறார்.

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினை குறித்து இந்த திரைப்படம் அவதானம் செலுத்தி இருக்கிறது.

திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறுவதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் ரஜினி இதனைப் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *