முச்சக்கர வண்டிகளின் பதிவில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் புதிதாக முச்சக்கர வண்டிகள் பதிவாகின்றமை 60 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

முச்சக்கர வண்டி இறக்குமதி மற்றும் பாவனை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்களே இதற்கான காரணமாகும்.

கடந்த 2016ஆம் ஆண்டு 56945 முச்சரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த வருடம் 22172 முச்சக்கர வண்டிகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் செய்திகள்


Related News

ரயில் சாரதிகள் மீண்டும் போராட்டம்

அதிபர் அவமானப்படுத்தப்பட்டமை – விசாரணைக்குழு

பிணை முறி அறிக்கை குறித்து இன்று தீர்மானம்

பாப் இசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *