மீண்டும் மலிங்கவிற்கு வாய்ப்பு?

இலங்கை கிரிக்கட் அணியில் இருந்து அண்மைக்காலத்தில் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் தொடர்ந்து தீவிர பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

முரளிதரனுக்குப் பின்னர் பந்துவீச்சி துறையில் இலங்கையின் சார்பில் உலகின் கவனத்தை ஈர்த்தவர்களில் மலிங்க முக்கியமானவர்.

இந்த அடிப்படையில் அவரது பங்களிப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் புதிய தலைமைப் பயிற்சியாளர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி லசித் மலிங்க மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

#சிலோன்டுடே


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *