மலையக புதிய கிராம மக்களுக்கு காணி உறுதிகள்

மலையக புதிய கிராமங்களில் காணிகளை உடையவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கையளிக்கப்பட்டன.

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று(29) இடம்பெற்ற இந்த நிகழ்வில் 2864 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ப.திகாம்பரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கயந்த கருணாதிலக, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

படம் – ஹிரந்த குணதிலக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *