போலிச் செய்திகளை தடுக்கத் தவிக்கும் Facebook

Facebook தளத்தில் அதிக அளவான போலிச் செய்திகள் நாளாந்தம் பகிரப்பட்டு வருகின்றன.

அவ்வாறான செய்திகளை கட்டுப்படுத்துவதற்கு Facebook பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், முழுமையாக வெற்றியளிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இவ்வாறான செய்திகளை அறிந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இது போலியான செய்திகளை தடுப்பதற்கான பாரிய முயற்சிகளின் ஒரு கட்டம் மாத்திரமே என்றும் Facebook நிறுவனம் அறிவித்துள்ளது.


Related News

செவ்வாய்கிரகத்தில் சுடுநீரா? அங்கு மணற்குன்றுகள் எதனால் உருவாகின? விளக்கம் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *