பொப்டிலான்/நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

அமெரிக்க இசையமைப்பாளரும் பாடகருமான பொப்டிலான்(75), தமக்கான நோபல் பரிசை ஒருவாறு பெற்றுக் கொண்டார்.

ஸ்டொக்ஹோமில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அவருக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்ட போதும், நீண்டநாட்களாக அவர் அதனைப் பெற்றுக் கொள்ளவில்லை.

அதேநேரம் அவர் எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு முன்னர் நோபல் மண்டபத்தில் விரிவுரை நிகழ்த்தால் விட்டால், அவருக்கான பரிசு மீளப்பெறப்படும்.

எனவே அவர் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விரிவுரை ஒன்றை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *