பேரறிவாளன் சிறை மாற்றம்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், வேலூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் சிறுநீரகத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு சிகிச்சைக்கான வைத்தியசாலை வசதிக்காக, சிறை மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

#தமிழக ஊடகங்கள்


Related News

150 கிலோ கேரள கஞ்சா மீட்பு – மூவர் தப்பியோட்டம்

தமிழ் நாட்டில் இருந்த 3 இலங்கை படகுகள் விடுவிப்பு

தமது பாதுகாப்பையும் உணர்வுகளையும் இலங்கை மனத்தில் இருத்தும் – இந்தியா எதிர்பார்ப்பு

கணவனை கொலை செய்து, காதலனுக்கு முகத்தைப் பொருத்திய பெண்

இந்திய மீனவர்கள் இருபத்துமூவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *