பென் ஸ்டாக்ஸ் நீக்கம்

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து வீசரர் பென்ஸ்டாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவரை தொடரில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக டேவிட் மாலன் இணைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ள அவர் குறித்த விசாரணை இடம்பெறுகின்றமையே இதற்கான காரணமாகும்.

இதனால் அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் இணைக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *