பிணை மோசடி அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை

பிணை விநியோக மோசடி விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்காக குறித்த அறிக்கை மத்திய வங்கியின் ஆளுனருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிணையங்கள் ஆணைக்குழுவில் உள்ள சர்ச்சைக்குரிய பேர்ப்பச்சுவல் ட்ரஸரிஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.

குறித்த நிறுவனத்தின் ஊடாகவே பிணை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *