பாகுபலி – ஒஸ்கார் – நிராகரிப்பு – ராஜமௌலி

பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி, வசூலில் பெரும் சாதனையைப் படைத்து, மிகப்பிரபலமான இந்திய திரைப்படமாக பெயர் எடுத்துள்ளது.

ஆனால் 90வது ஒஸ்கார் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில், இந்தியாவில் இருந்து நியூட்டன் என்ற திரைப்படம் தெரிவாகி இருக்கிறது.

இது குறித்து பாகுபலி இரசிகர்களால் பெருமளவில் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகிறது.

ஆனாலும் தாம் இது குறித்த அதிருப்தி அடையவில்லை என்றும், விருக்கான எதிர்பார்ப்பு தம்மிடம் இல்லை என்றும் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *