பாகிஸ்தானுக்கான உதவிகளை ரத்து செய்த அமெரிக்கா

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாத வலையமைப்புகளுக்கு உதவுவதாக தெரிவித்து இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரையில் இந்த தடை தொடரும் என்று ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

 

#BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *