நுவரெலியா மாநகரசபைக்கான தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்

உள்ளாட்சித் தேர்தலில் நுவரெலியா மாநகர சபைக்கு ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடுகிறது.

கூட்டணியில் போட்டியிடுகின்ற உறுப்பினர்களும் பட்டியலில் தெரிவு செய்யப்படவுள்ளவர்களும் வேட்பு பட்டியலில் கையொப்பமிட்டனர்.

இந்த நிகழ்வு ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

 

படங்கள் – தியாகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *