நீர் வெட்டு அறிவித்தல்

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு….

எதிர்வரும் 9ம் திகதி பிற்பகல் 2 மணி முதல், 10ம் திகதி அதிகாலை 5 மணி வரையில்.

நீர்வெட்டு அமுலாகும் இடங்கள்

ராஜகிரிய, பொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதேசம்.

நீர்வடிகாலமைப்பு சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *