நடிகர் ஷஷி கப்பூர் காலமானார்.

பிரபல இந்தி நடிகர் ஷஷி கப்பூர்(79) காலமானார்.

இருதய பாதிப்பினால் நேற்று(03) மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று அவர் காலமானதாக வைத்தியசாலைத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1961ம் ஆண்டு தர்மபுத்ரா திரைப்படத்தில் அறிமுகமான அவர், 116 படங்களில் நடித்துள்ளார்.

2011ம் ஆண்டு அவருக்கு பத்மபூசன் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *