தமிழ் நாட்டில் இருந்த 3 இலங்கை படகுகள் விடுவிப்பு

தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான 3 படகுகள் விடுவிக்கப்பட்டன.

அவை இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்த படகுகளை இலங்கைக் கடற்படையினர் பெற்றுக் கொண்டனர்.

சட்டவிரோதமாக இந்திய எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக இந்த படகுகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

 

#DailyNews


Related News

எஞ்சிய மீனவர்களும் விடுவிக்கப்படுவர்

இலங்கை குறித்த மலேசிய பிரதமரின் கருத்தை ஏற்க முடியாது/ மலேசிய ஊடகம்

மகிந்த காலத்தில் காணாமல் போன சொத்துக்களை தேட உதவும் அமெரிக்கா

பாரிய மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம்

அமெரிக்காவை எதிர்த்து வாக்களித்த இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *