தமிழர்களை புறக்கணித்த இந்திய உயர்ஸ்தானிகரம்?

இந்திய – இலங்கை ராஜதந்திர உறவு 70 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது.

இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் விசேட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் 17ம் திகதி நடத்தப்படவுள்ளது.

இதற்கு பொலிவுட் அன் பியோன்ட் என்று பெயரிடப்பட்டு, இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சியாக நடத்தப்படவுள்ளது.

ஆனால் பொலிவுட் என்பதைக் கடந்து, தமிழகத்தின் தமிழ் திரைப்படங்களும் இலங்கையில் அதிக அளவில் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *