தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 4000 பேர் வரையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

அவர்கள் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து 800க்கும் அதிகமான படகுகளில் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு எல்லை மீறலுக்காக இலங்கை கடற்படையினரால் கைதான பெருமளவான மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இன்னும் 70 மீனவர்கள் வரையில் தடுப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்

Related News

ரயில் சாரதிகள் மீண்டும் போராட்டம்

அதிபர் அவமானப்படுத்தப்பட்டமை – விசாரணைக்குழு

பிணை முறி அறிக்கை குறித்து இன்று தீர்மானம்

பாப் இசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *